Friends talking in a café

காரியங்களைச் செய்து முடித்து அதிக மகிழ்ச்சியுடன் இணைந்திருங்கள்

Woman using a touch screen on her laptop

காரியங்களைச் செய்து முடிக்கவும்

Microsoft-இல் உள்நுழைந்து, உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் சாதனத்தில் ஒத்திசைக்கலாம். Office ஆன்லைன், Outlook, Skype, OneNote, OneDrive மற்றும் பல தயாரிப்புகளை இலவசமாக அணுகலாம்.

ஒரு சிறுவன் கட்டுப்பாட்டுக் கருவியைக் கையில் பிடித்து தனது மடிக்கணினியில் Xbox Live-இல் விளையாடும் காட்சி.

கூடுதல் மகிழ்ச்சி பெற்றிடுங்கள்

Xbox Live மற்றும் Microsoft Store இல், உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களைப் பெறலாம். Microsoft கணக்கில் உள்நுழைந்தால் போதும், உங்களுக்குப் பிடித்த கேம்கள், பயன்பாடுகள், இசை, திரைப்படங்கள் மற்றும் பல விஷயங்களைப் பெறலாம்.

பெண் மற்றும் அவளது சிரிக்கும் குழந்தை.

தொடர்பிலேயே இருங்கள்

உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் தொடர்பிலேயே இருக்க, உள்நுழைந்திருக்கவும். Skype வழியாக HD வீடியோ அழைப்புகள் மற்றும் செய்திச் சேவையைப் பெறுங்கள், Outlook வழியாக உங்கள் இன்பாக்ஸைக் கட்டுப்படுத்தலாம், அனைத்தும் இலவசமாக.

மலை உச்சியில் ஏறும் ஒரு மனிதன்.

எளிதாகத் தனிப்பயனாக்கக்கூடியது

உங்கள் முக்கியமான கோப்புகள் எப்போது அணுகக்கூடிய வகையில் உங்கள் கணக்கு அமைப்புகளை உங்கள் சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைக்கலாம். Microsoft-இல் உள்நுழையும்போது காரியங்களை சுலபமாகச் செய்து முடிக்கலாம்.

மேஜையில் இரவு உணவை உண்ண அமர்ந்திருக்கும் குடும்பத்தினர்.

மேம்பட்ட பாதுகாப்பு

கவலையின்றி ஷாப்பிங் செய்யலாம், மேம்பட்ட தனியுரிமை அமைப்புகள், செயல்திறன்மிக்க கிளவுட் மறுபிரதி, உலகத்தரம் வாய்ந்த எங்கள் பாதுகாப்பு.

*Microsoft ரிவார்டுகள் எல்லா நாடுகளிலும் கிடைக்காமல் போகக் கூடும்.